படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் போட்டி விதிமுறைகளைப் படிக்கவும்.
போட்டி விதிமுறைகள் (Rules & Regulations)
• ஒன்றியத்தினால் தரப்பட்ட பேச்சுகள் மட்டுமே போட்டியில் பயன்படுத்தப்பட வேண்டும்.
• திருமுறை ஓதல் போட்டி: போட்டியில் பங்குபெற்றுபவர்கள் ஆலயத்தில் நின்று இறைவனை வழிபடுவது போன்று பாட வேண்டும். (தரப்பட்ட வயதுக்கான ஒழுங்குமுறைப்படி திருமுறைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து பாடலாம். சுருதிப்பெட்டியையும் தாளத்தையும் பாவிக்கலாம்).
• போட்டிக்கான கட்டணம்: போட்டிகளுக்கான கட்டணம் இலவசம். (போட்டிகளுக்கான செலவுகள் ஒன்றியத்தினால் வழங்கப்படமாட்டாது).
• நடுவர் குழு: ஒவ்வொரு நடுவர் குழுவிலும் மூன்று நடுவர்கள் அங்கம் வகிப்பார்கள். இவர்கள் பங்குபெற்றும் பிள்ளைகளின் உறவினர்களாக இருக்கமாட்டார்கள்.
• முடிவு: நடுவர்களின் தீர்ப்பே போட்டிகளின் இறுதி முடிவாகும்.